Tuesday, 30 August 2016

நீ சாக்ரட்டீசைவிட அறிவாளி

உன்னையே நீ அறிந்துகொள்வாய்.
இதை புரிந்துகொள்ள நீ சாக்ரட்டீசின்  தத்துவ நூல்களை படிக்கத்தேவையில்லை.
உன்னையே நீ ரசிக்க கற்றுக்கொள்.
உனக்குள் சாக்ரடீசின் தத்துவத்தைவிட மகத்தான உண்மைகள் ஒளிந்திருக்கின்றன.
உன்னை மற்றவர்கள்  புத்தகமாகப்   படிக்கும்படி எளிமையாகவும் தெளிவாகவும் உனது நடவடிக்கைகள் நடத்தைகள் இருக்கட்டும்.
உன் வாழ்வே உன்னதமான தத்துவ நாவலாக மனித உலகம் படித்து பயன்பெறும்.