இங்கே உள்ள பாடல் வரிகளை கண்கள் படித்துக்கொண்டே பின்னால் உள்ள பாடலின் குரலை காதால் கேட்க வேண்டும் கண் காது இரண்டும் ஒருசேர செயல்படும்போது மூளைக்கு சிறந்த பயிற்சி கிடைக்கும். இதுவே மனக்குவிப்பு பயிற்சி ஆகும்
முதியவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் நினைவிழப்பு குறையிலிருந்து மீள உகந்த பயிறசியாக இருக்கும்.
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய்
பூக்கவா வார்த்தையாய்
வருகிறேன் பாடலாய் பாடவா காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
நதி என்பது ஒர்நாள் கடலென்பதை சேரும் எப்போதுமே ஓடும்
நதியாகலாம் ரோஜா செடி போலே
நீ பூக்கலாம் இங்கே காற்றோடுபோராடும் குணம் வேண்டுமே
அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாது ஒரு பறவை மோதி
கோபுரந்தான் சாய்ந்திடக்கூடாது தோழனே தோழனே ஓவியன்
கைவலி சித்திரம் ஆகுது ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
புயல் வீசுமே என்று கரையோரமாய் நின்று அணைகட்டினால் அது
ஓய்வதில்லை மழை
தூருமே என்று நடுவானிலே வந்து திரைகட்டினால்
மழை முடிவதில்லை எரிமலையின் மேலே தண்ணீர் ஊற்றி
அணைத்திட முடியாது ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட
இயலாது உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமைதான் முத்து போல் மின்னுது இலைகளின் சக்திதான்
கனிகளை தாங்குது
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா
No comments:
Post a Comment