எனது எழுத்துக்களை பதிவு செய்ய நான் இன்று 11-10-2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 8-00 மணிக்கு இந்த முதல் பதிவை எழுதுகிறேன்.தொடர்ந்து பல கருத்துக்களில் என் கருத்துக்களை இதில் பதிவு செய்ய உள்ளேன்.ஆர்வமுள்ள தொழர்கள் படித்து கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.ஏற்கெனவே shortfilmsurendrababu.blogspot.com வலைப்பதிவில் குறும்படம் எடுப்பது பற்றிய கட்டுரைகள் எழுதினேன் அவை புத்தக வடிவில் கொண்டு வர உள்ளதால் தற்காலிகமாக அதன் திரையை மூடி பூட்டி வைத்துள்ளேன்,அறிந்தவற்றில் சிலவற்றை எழுதுகிறேன்
அன்புடன் கோ.சுரேந்திரபாபு
மீண்டும் படைக்கத் துவங்கியதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDelete